அரிய வாய்ப்பு மக்களே தண்ணீர் பஞ்சம் இல்லாத அப்பார்ட்மெண்ட் பணிரெண்டு லட்சத்திற்கு அடுத்த மாதம் கிடைக்க வாய்ப்பில்லை முந்துங்கள் என மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் குடியிருப்பு விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் அதை வீடியோ எடுத்து போட்டு கலாய்த்து உள்ளார்.

guduvanchery flood | real estate advertisement goes viral

#Guduvanchery
#ChennaiFlood
#Flood
#RealEstate